ஆணி
கொண்ட உம் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன் (2)
பாவத்தால் உம்மைக் கொன்றேனே -2
ஆயனே என்னை மன்னியும்
1. வலது
கரத்தின் காயமே -2
அழகு
நிறைந்த ரத்தினமே
அன்புடன்
முத்தி செய்கின்றேன்
2. இடது
கரத்தின் காயமே -2
கடவுளின்
திரு அன்புருவே
அன்புடன்
முத்தி செய்கின்றேன்
3. வலது
பாதக் காயமே -2
பலன்
மிகத் தரும் நற்கனியே
அன்புடன்
முத்தி செய்கின்றேன்
4. இடது
பாதக் காயமே -2
திடம்
மிகத்தரும் தேனமுதே
அன்புடன்
முத்தி செய்கின்றேன்
5. திருவிலாவின்
காயமே -2
அருள்
சொரிந்திடும் ஆலயமே
அன்புடன்
முத்தி செய்கின்றேன்
Aani
konda um kaayangkalai
Anbudan
muththi seikintraen (2)
Paavaththal
ummaik kontraenae -2
Aayanae
ennai manniyum
1. Valathu
karaththin kaayamae -2
Azhaku
neraintha rathinamae
Anbudan
muththi seikintraen
2. idathu
karaththin kaayamae -2
Kadavulin
thiru anpuruvae
Anbudan
muththi seikintraen
3. Valathu
paathak kaayamae -2
Palan
mikath tharum natkaniyae
Anbudan
muththi seikintraen
4. idathu
paathak kaayamae -2
Thidam
mikaththarum thaenamuthae
Anbudan
muththi seikintraen
5. Thiruvilaavin
kaayamae -2
Arul
sorinhthidum aalayamae
Anbudan
muththi seikintraen
No comments:
Post a Comment