20 July 2020

கல்வாரி காட்சியை காண்கையிலே

கல்வாரி காட்சியை காண்கையிலே

                   கல்வாரி காட்சியை காண்கையிலே

                        கல்மனம் உருகி கரையலையோ

                        கர்த்தரின் கதறலை கேட்கையிலே

                        கண்ணீர் பெருகி ஓடலையோ

 

1.         உன்னை மீட்டிட வந்தவரை

            உரு தெரியாமல் ஆக்கிவிட்டாய்

            உள்ளத்தில் ஓர் இடம் கேட்டதற்கு

            உயர்த்திய குருசையே பரிசளித்தாய்

 

2.         தூதர்கள் பாடிய தூயவரை

            தூசித்தே துன்மார்க்க வழி நடந்தாய்

            இதயத்தில் ஓர் இடம் கேட்டவர்க்கு

            ஈட்டியால் இதயத்தை நீ பிளந்தாய்


                        Kalvaari kaatchiyai kaankaiyilae

                        Kalmanam uruki karaiyalaiyoa

                        Karththarin katharalai kaetkaiyilae

                        Kanneer peruki oadalaiyoa

 

1.         Unnai meettida vanthavarai

            Uru theriyaamal aakkivittaai

            Ullaththil oar idam kaetdathatku

            Uyarththiya kurusaiyae parisaliththai

 

2.         Thootharkal paatiya thooyavarai

            Thoosiththae thunmaarkka vazhi nadanhthai

            ithayaththil oar idam kaetdavarkku

            iettiyaal ithayaththai nee pilanthai

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...