07 July 2020

அதோ பார் கம்பம்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அதோ பார் கம்பம்

                        ஆலயத்தின் சிகரம் மீதில்

                        அதில் அழகாக தொங்குது

                        அம்புலிதானோ இணை ஏது

 

1.         காலை விடிவெள்ளி இது தானோ

            நல்ல நீதியின் சூரியன் உதித்தாரோ

            விரைந்து செல்வோம் வினாடி நில்லோம்

            வியப்புடன் ஓடி வாரும்

 

2.         அகில இந்திய நாட்டின் எல்லை

            அங்கு அமைந்த சுத்தாங்க சபைக்கெல்லை

            அகிலம் முழுதும் அனைத்து மகர்க்கும்

            ஆனந்தப் பண்டிகை இந்நாள்

 

3.         போதகர் வரிசை புடைசூழ

            நற் பாடகர் கவிகள் ஜோராய் மூழ

            பஜனையோடே பிரசங்கம் மீட

            பரனடி பணிந்திடும்

 

 

- Rev. Rajamani Ponnaiah

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...