வாக்குறைத்தவரே நீர் உண்மையுள்ளவரே


வாக்குறைத்தவரே நீர் உண்மையுள்ளவரே

          வாக்குறைத்தவரே நீர் உண்மையுள்ளவரே

            நீர் வாக்குமாறாதவர்-(2)

            வாக்குறைத்தவரே நீர் உண்மையுள்ளவரே

            நீர் வாக்குமாறாதவர்

 

                        காலங்கள் மாறலாம்

                        சூழ்நிலை மாறலாம்

                        மனிதர்கள் மாறலாம்

                        நீரோ என்றும் மாறாதவர்

 

1.         பொய்சொல்லவோ

            மனம் மாறவோ

            நீர் மனிதன் அல்லவே- 2

            நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

            நீர் சொன்னதை செய்து முடிக்க வல்லவர் - 2


          Vaakkuraithavarae neer unmaiyullavarae

            Neer vaakkumaarathavar-(2)

            Vaakkuraithavarae neer unmaiyullavarae

            Neer vaakkumaatrathavar

 

                        Kaalangkal maaralaam

                        Soozhnelai maaralaam

                        Manitharkal maaralaam

                        Neeroa endrum maarathavar

 

1.         Poisollavoa

            Manam maaravoa

            Neer manithan allavae- 2

            Neer naetrum inrum enrum maatrathavar

            Neer sonnathai seithu mutikka vallavar - 2

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு