கல் நெஞ்சும் கரையும்
கல் நெஞ்சும் கரையும்
கல்வாரி
காட்சி கண்டே
பொன்
மேனி வதைந்து
சிதைந்த
என் கர்த்தர் கண்டேன்
எனக்காய்
மரிக்கும் மீட்பர்
இவரே
உலகின்
பாவம் தீர்க்கும்
பலியே
விந்தை அன்பிதுவே
1. முள்முடி தலையில்
அமிழ்ந்திருக்க
முகமெலலாம்
குருதியில் மறைந்துள்ளதே
உடலெங்கும்
காயங்கள் நிறைந்திருக்க
ஊற்றென
திருஇரத்தம்
பெருகிடுதே
சாபத்தின்
தீயினை அழித்திடாமல்
இரத்தம்
வெள்ளமாய்
சூழ்ந்திடுதே
மீட்கப்பட்டேன்
மீட்கப்பட்டேன்
2. கோபமும்
வன்மமும்
கொடும் முட்களாய்
கொடிய
என் உள்ளத்தில்
விளைந்துள்ளதே
மன்னிப்பின்
அருள் நதி பாய
செய்து
அங்கு
ஆவியின் அருள்கனி
விளைவிக்கிறீர்
மன்னிப்பின்
பேரன்பால்
நிரப்பிடுமேன்
இயேசைய்யா
இயேசைய்யா
மன்னிப்பின்
பேரன்பால்
நிரப்பிடுமேன்
உம்மை
போல நான் வாழ்ந்திடவே
அர்ப்பணித்தேன்...
அர்ப்பணித்தேன்
Kal nenjum karaiyum
Kalvaari kaatchi kandae
Pon
maeni vathainthu
Sidaintha en karththar kandaen
Enakkaai marikkum meetpar ivarae
Ulakin paavam theerkkum
paliyae
Vinthai anbithuvae
1. Mulmudi thalaiyil amizhnthirukka
Mukamelalaam kuruthiyil marainthullathae
Udalengkum kaayangkal nerainthirukka
Oottrena thiru raththam perukiduthae
Sabathin theeyinai azhithidaamal
iratham vellamaai soozhnthiduthae
Meetkappatdaen meetkappatdaen
2. Koapamum vanmamum kodum mutkalaai
Kodiya en ullaththil vilainhthullathae
Mannippin arul nathi paaya seithu
Angku aaviyin arulkani
vilaivikkitriir
Mannippin paeranpaal nerappidumaen
Yesaiyaa yesaiyaa
Mannippin paeranpaal nerappidumaen
Ummai poala naan
vaazhnhthidavae
Arppanithaen... arppanithaen
Comments
Post a Comment