03 July 2020

அதிகாலை துதி ஸ்தோத்திரம்

நிஜீ.கீதங்கள்:124

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அதிகாலை துதி ஸ்தோத்திரம்

                   இயேசு ராஜாவின் நாமத்திற்கே -2

                        அல்லேலுயா பாடிடுவோம்

                        அல்லேலுயா ஸ்தோத்திரிப்போம் - 2

 

1.         தூதர்களே நாம் அனைவரும் கூடி

            இயேசுவை துதித்திடுவோம்

            சூரிய சந்திர நட்சத்திரங்களே நாம்

            தேவனை துதித்திடுவோம்

 

2.         பூமியின் ராஜாக்களே சகல ஜனங்களே

            இயேசுவை துதித்திடுவோம்

            ஆகாய மண்டலமே தண்ணீரின் ஆழங்களே

            தேவனை துதித்திடுவோம்

 

3.         வானாதி வானங்கலே சகல பிராணிகளே

            இயேசுவை துதித்திடுவோம்

            அக்கினியே கன்மலையே மூடு பணியே

            நாம் தேவனை துதித்திடுவோம்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...