இனி காலம் செல்லாது தாமதம் ஏன் மனம் திரும்ப

இனி காலம் செல்லாது

                   இனி காலம் செல்லாது

                        தாமதம் ஏன் மனம் திரும்ப

                        இயேசு வருகை சமீபம் அன்றோ

                        சந்திக்க நீயும் ஆயத்தமா

 

1.         இன்மையில் நீ செய்யும் காரியங்கள்

            மருமையில் ஒரு முறை நியாயம் தீர்ப்பார்

            அவர் வரும் முன்னே ஆயத்தமாயிரு

            அவர் வரும் முன்னே ஆயத்தமாயிரு

            அவர் வருகை சமீபம் அன்றோ

 

2.         அழிவு வரும்முன் இருமாப்பை

            இன்றே நீயும் அகற்றி விடு

            விட்டு விலகி விடு முற்றும் மாறிவிடு

            இயேசு வருகை சமீபம் அன்றோ

 

3.         அன்பரின் வருகை திருடனை போல்

            திடுக்கிடும் காரியம் போல் இருக்கும்

            முன்னமே சொன்னார் ஆயத்தமாயிரு

            முன்னமே சொன்னார் ஆயத்தமாயிரு

            இயேசு வருகை சமீபம் அன்றோ

 

            இயேசு வருவார் சேர்த்துக் கொள்வார்

            மார்போடு உன்னை அனைத்திடுவார்

            ஒருவருமே அழிந்திடாமல்

            ஆண்டவர் ராஜ்ஜியம் சேர்ந்திடவே

 

            இயேசு வருவார் சேர்த்துக் கொள்வார்

            ஆயத்தமாயிரு என் மனமே


                   ini kaalam sellaathu

                        Thamatham aen manam thirumpa

                        Yesu varukai sameepam anroa

                        Santhikka neeyum aayaththama

 

1.         inmaiyil nee seiyum kaariyangkal

            Marumaiyil oru murai neyaayam theerppar

            Avar varum munnae aayaththamaayiru

            Avar varum munnae aayaththamaayiru

            Avar varukai sameepam anroa

 

2.         Azhivu varummun irumaappai

            intrae neeyum akatri vidu

            Vittu vilaki vidu mutrum maarividu

            Yesu varukai sameepam anroa

 

3.         Anbarin varukai thirudanai poal

            Thidukkidum kaariyam poal irukkum

            Munnamae sonnaar aayaththamaayiru

            Munnamae sonnaar aayaththamaayiru

            Yesu varukai sameepam anroa

 

            Yesu varuvaar saerththu kolvaar

            Maarpoadu unnai anaiththiduvaar

            Oruvarumae azhinthidaamal

            Aandavar raajjiyam saernthidavae

 

            Yesu varuvaar saerththuk kolvaar

            Aayaththamaayiru en manamae

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு