திராட்சை செடி நானே
திராட்சை செடி
நானே
நீங்கள்
கொடிகளே
தோட்டக்காரர்
என் பிதா
தோட்டக்காரர்
என் பிதா
1. கனி
கனி என்றும் கொடுக்கும்
கொடி
கர்த்தர்
தாம் அதனை சுத்தம்
செய்வார்
மிக
மிகக் கனி கொடுக்கும்
கொடுத்து வந்தால்
மகிமைப் படுவாராம்
பரமப்பிதா
2. நிலை
நிலை என்றும் கிறிஸ்துவிலே
அவர்
நிலைத்திருப்பார்
உம்மிடமே
கனி
கனி என்றும் மிகுந்த
கனி
கொடுப்பவர்
கர்த்தரில்
நிலைத்திருப்பார்
3. நிலை
நிலை என்றும் அன்பினிலே
அன்பின்
கற்பனைகள்
அனைத்திலுமே
விலை
விலை மதியா
திரு இரத்தமே
விரும்பியே
ஈந்தார் அன்பர்தாமே
Thiraatchai sedi naanae
Neengkal kodikalae
Thoatdakkaarar en pitha
Thoatdakkaarar en pitha
1. Kani kani enrum
kodukkum kodi
Karthar tham athanai
suththam seivaar
Mika
mikak kani kodukkum koduththu vanthal
Makimai paduvaaraam paramappitha
2. Nelai nelai enrum
kiristhuvilae
Avar nelaiththiruppaar ummidamae
Kani kani endrum
mikuntha kani
Koduppavar karththaril nelaiththiruppaar
3. Nelai nelai endrum
anbinilae
Anbin katpanaikal anaithilumae
Vilai vilai mathiyaa
thiru iraththamae
Virumpiyae ienthar anparthamae
Comments
Post a Comment