உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன்

உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன்

          உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன்

            நன்மையான ஈவுகளை தந்தீரையா

 

                        ஸ்தோத்திரம் வல்லமை துதியும் ஞானமும்

                        கனமும் மகிமையும் பெலனும்

                        என்றென்றும் உண்டாகட்டும்

 

1.         தாழ்மையில் இருந்த என்னை

            கண்ணோக்கி பார்த்தீரையா - 2

            சேற்றினின்று என்னை தூக்கினீரே

            கன்மலைமேல் நிறுத்தினீரே

 

2.         கண்ணீரில் இருந்த என்னை

            களிப்பாக மாற்றினீரே

            புதுப்பாடல் நீர் எந்தன் நாவில் வைத்து

            ஜெயகீதம் பாடச் செய்தீர்

 

3.         கைவிட்ட வேளையிலே

            கரம் பிடித்து நடத்தினீரே

            மார்போடு சேர்த்தென்னை அணைத்து கொண்டீர்

            மகிமையில் நிறுத்தினீரே


          Ummai paduvaen ummai thuthippaen

            Nanmaiyana iivukalai thantheeraiya

 

                        Sthoaththiram vallamai thuthiyum gnaanamum

                        Kanamum makimaiyum pelanum

                        Entrenrum undakatdum

 

1.         Thazhmaiyil iruntha ennai

            Kannoakki paarththeeraiya - 2

            Saetrinindru ennai thookkineerae

            Kanmalaimael neruththineerae

 

2.         Kanneeril iruntha ennai

            Kalippaaka maatrineerae

            Puthuppadal neer enthan naavil vaiththu

            Jeyageetham paada seitheer

 

3.         Kaivitta vaelaiyilae

            Karam pitiththu nadaththineerae

            Maarpoadu saerththennai anaiththu konteerae

            Makimaiyil neruththineerae

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு