21 July 2020

சிலுவையின் அடியில் சிந்திய இரத்தத்தில்

சிலுவையின் அடியில் சிந்திய இரத்தத்தில்

                   சிலுவையின் அடியில் சிந்திய இரத்தத்தில்

                   மூழ்கிட வந்தேன் அய்யா

                        உம் தூய இரத்தத்தால் என்னையும் கழுவி

                        பரிசுத்தமாக்கும் அய்யா

 

1.         திருக்குள்ள இதயத்தை கழுவிட

            ஈட்டியால் இதயத்தை பிளந்தனரோ

            மாசில்லா உம் திரு இரத்தத்தாலே

            கேடுள்ள இதயம் கழுவிடுமே

 

2.         கொல்கதா மேட்டினில் பாய்ந்திடும்

            இரத்தத்தில் மூழ்கிட வந்தேன் அய்யா

            பரிசுத்த வாழ்வினை தந்திடுமே

            உம் தூய இரத்தத்தால் மூடுமைய்யா


                        Siluvaiyin adiyil sinthiya iraththaththil

                        Moozhkida vanthaen aiyaa

                        Um thooya iraththaththal ennaiyum kazhuvi

                        Parisuththamaakkum aiyaa

 

1.         Thirukkulla ithayaththai kazhuvida

            iittiyaal ithayaththai pilanthanaroa

            Maasillaa um thiru iraththaththalae

            Kaedulla ithayam kazhuvidumae

 

2.         Kolkatha maettinil paainthidum

            iraththaththil moozhkida vanthaen aiyaa

            Parisuththa vaazhvinai thanthidumae

            Um thooya iraththaththal moodumaiya

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...