இயேசப்பா என் ஆசை எல்லாம் உம்மோடுதானே
இயேசப்பா
என் ஆசை எல்லாம்
உம்மோடுதானே
அதை
நினைத்து எந்நாளும்
நான் ஏங்குகின்றேனே
உம்மை
நான் பார்க்கனும்
உம்மோடு
பேசனும்
உம்
மார்பில் சாயனும்
உம்மில்
இளைப்பாறனும்
1. செய்த
நன்மைகள் ஒவ்வொன்றையும்
எண்ணித் துதிக்கனும்
செய்யப்
போகும் நன்மைகளை
நினைத்து மகிழனும்
2. வாதையையும்
நோய்களையும் எனக்காய்
சுமந்தீரே
மெய்யான
உம் தழும்புகளால்
குணமாக்கினீரே
3. நன்றி
உள்ள இருதயத்தால்
உம்மை அழைத்தேன்
நல்லவரே
என் குரல் கேட்டு
பதில் தருவீரே
4. உந்தன்
கையில் அழங்கார
கிரீடமாகவும்
உம்
கரத்தில் ராஜ
முடியாய்
என்னை வைத்தீரே
Yesappaa en aasai ellaam ummoaduthanae
Athai nenaiththu enhnaalum naan aengkukintraenae
Ummai naan paarkkanum
Ummoadu paesanum
Um
maarpil saayanum
Ummil ilaippaaranum
1. Seitha nanmaikal ovvonraiyum ennith thuthikkanum
Seiyap poakum nanmaikalai
nenaiththu makizhanum
2. Vaathaiyaiyum nhoaikalaiyum enakkaai sumantheerae
Meiyaana um thazhumpukalaal kunamaakkiniirae
3. Nandri ulla iruthayaththal
ummai azhaiththaen
Nallavarae en kural kaetdu pathil tharuviirae
4. Unthan kaiyil azhangkaara
kiriidamaakavum
Um
karaththil raaja mutiyaai ennai vaiththiirae
Comments
Post a Comment