03 July 2020

அதிகாலை நேரத்தில் இயேசுவின்

நிஜீ.கீதங்கள்:2093

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

            அதிகாலை நேரத்தில் இயேசுவின்

          சமூகத்தில் எழுந்து வருகின்றேன்

            பாவத்தைப் போக்கும் பரிசுத்தமாக்கும்

            பரமனின் அருளினாலே

                       

            ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே

 

                        காலை விடி வெள்ளி பெருஞ்சுடரே

                        துதிகள் உமக்கே செலுத்துகின்றேன்

 

1.         காலையில் உமது கிருபை

            இரவெல்லாம் உமது பிரமாணிக்கம்

            பகல் முழுதும் உந்தன் வழி நடத்தல்

            மேகத் தூணாய் இருப்பதாக

 

2.         உம் சித்தம் என்னில் நடக்கட்டுமே

            உம் விருப்பம் என்னில் நிறைவேறட்டும்

            என் இதய சிந்தனையும் வாய் மொழியும்

 

3.         காவற் படை போல் காப்பவரே

            காவல் அரணாய் இருப்பவரே

            ஆயனும் மந்தையும் செம்மறியாய்

            அனுதினம் நீரண்டை நடத்திடுமே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...