என்னை பெயர் சொல்லி அழைத்தவரே


என்னை பெயர் சொல்லி அழைத்தவரே நன்றி

          என்னை பெயர் சொல்லி அழைத்தவரே

            நன்றி நன்றி அய்யா

            என்னை பெரியவர் ஆக்கினீரே

            நன்றி நன்றி அய்யா

 

                        நன்றி உமக்கு நன்றி, நன்றி உமக்கு நன்றி

                        நன்றி உமக்கு நன்றி, நன்றி உமக்கு நன்றி

 

1.         காலங்கள் மாறினாலும்

            உம் வார்த்தைகள் மாறவில்லை

            மனிதர்கள் மாறினாலும்

            உம் கிருபைகள் மாறவில்லை

 

2.         தேவன் செய்ய நினைத்தது

            அது ஒருபோதும் தடைபடவில்லை

            எனக்காக வாக்களித்தவரே

            நீர் நிறைவேற்றி முடித்திடுவீர்

 

3.         உள்ளங் கைகளிலே

            என்னை வரைந்து வைத்திருக்கிறீர்

            எல்லோரும் மறந்தாலும்

            நீர் என்னை மறக்கவில்லை


            Ennai peyar solli azhaithavarae

            Nandri nandri aiyaa

            Ennai periyavar aakkineerae

            Nandri nandri aiyaa

 

                        Nandri umakku nandri, nandri umakku nandri

                        Nandri umakku nandri, nandri umakku nandri

 

1.         Kaalangkal maarinaalum

            Um vaarththaikal maaravillai

            Manitharkal maarinaalum

            Um kirupaikal maaravillai

 

2.         Devan seiya nenaithathu

            Athu orupoathum thadaipadavillai

            Enakkaaka vaakkaliththavarae

            Neer neraivaetri mutiththiduviir

 

3.         Ullang kaikalilae

            Ennai varainhthu vaithirukkitriir

            Elloarum maranhthalum

            Neer ennai marakkavillai

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு