கிருபை கிருபை கிருபை தேவ கிருபை

கிருபை கிருபை கிருபை தேவ கிருபை

                      கிருபை கிருபை கிருபை தேவ கிருபை -4

 

1.         ஆபத்திலே தாங்கின கிருபை தேவகிருபை

            நோய்களை சுகமாக்கின கிருபை தேவகிருபை

            சத்துருவை தகர்த்த கிருபை தேவகிருபை

            சாத்தானை தோற்கடித்த கிருபை தேவகிருபை

 

2.         பாவியாம் என்னை நேசித்த கிருபை தேவகிருபை

            பாவியாம் என்னை இரட்சித்த கிருபை தேவகிருபை

            பாவிகளுக்காய் மரித்துயிர்த்த கிருபை தேவகிருபை

            பாவம் ஜெயிக்க பெலன் தந்த கிருபை தேவகிருபை

 

3.         நான் உயிரோடு இருப்பதும் கிருபை தேவகிருபை

            நான் உடைந்து போகாததும் கிருபை தேவகிருபை

            நான் பெலவீனனாகாததும் கிருபை தேவகிருபை

            நான் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதும் கிருபை தேவகிருபை


                        Kirubai kirubai kirubai Deva kirubai -4

 

1.         Aapathilae thangkina kirubai Devakirubai

            Noaikalai sugamaakkina kirubai Devakirubai

            Saththuruvai thakartha kirubai Devakirubai

            Saaththanai thoarkatiththa kirubai Devakirubai

 

2.         Paaviyaam ennai naesiththa kirubai Devakirubai

            Paaviyaam ennai iratsitha kirubai Devakirubai

            Paavikalukkaai mariththuyirththa kirubai Devakirubai

            Paavam jeyikka pelan thantha kirubai Devakirubai

 

3.         Naan uyiroadu iruppathum kirubai Devakirubai

            Naan udainthu poakaathathum kirubai Devakirubai

            Naan pelaveena nakaathathum kirubai Devakirubai

            Naan aaseervaatham petru kolvathum kirubai Devakirubai

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு