கல்வாரி மாமலை ஓரம்

கல்வாரி மாமலை ஓரம்

 

        கல்வாரி மாமலை ஓரம்

        கொடும் கோர காட்சி கண்டேன்

        கண்ணில் நீர் வடிந்திடுததே

        எந்தன் மேய்ப்பர் இயேசு அதோ....

 

1. சிலுவை தன் தோள் அதிலே

    சிதறும் தன் வேர்வையிலே

    சிறுமை அடைந்தவராய்

    நிந்தனை பல சகித்தார்

 

2. எருசலேமின் வீதிகளில்

    ரத்த வெள்ளம் கோலமிட

    திருக்கோலம் நிந்தனையா

    உருக் குலைந்து சென்றனரே


        Kalvaari maamalai oaram

        Kodum koara kaatsi kandaen

        Kannil neer vatinhthiduthathae

        Enthan maeippar Yesu athoa....

 

1. Siluvai than thoal athilae

    Sitharum than vaervaiyilae

    Sirumai adainhthavaraai

     Nenthanai pala sakiththar

 

2. Erusalaemin veethikalil

    Raththa vellam koalamida

    Thirukkoalam nenthanaiyaa

    Uruk kulainthu senranarae

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு