இயேசுவில் என் தோழனை கண்டேன்
இயேசுவில்
என் தோழனை கண்டேன்
எனக்கு
எல்லாம் ஆனவரே
பதினாயிரங்களில்
அழகு சிறந்தாரே
சாரோனின்
லீலி புஷ்பம்
அவரை
நான் கண்டுக் கொண்டேன்
பதினாயிரங்களில்
அழகு சிறந்தாரே
துன்பம்
துக்கம் கடலில்
ஆறுதல் அளிப்பவரே
என்
பாரமெல்லாம் சுமப்பேன்
என்றவரே
1. உலகோர்
எல்லாம் கைவிட்டாலும்
சோதனைகள்
நேரிட்டாலும்
இயேசு
ரட்சகர் எந்தன்
தாங்கும் தோழனே
அவர்
என்னை மறப்பதில்லை
திக்கற்றோராய்
கைவிடார்
அவர்
சித்தம் நான் என்றும்
செய்து ஜீவிப்பேன்
துன்பம்
துக்கம் கடலில்
ஆறுதல் அளிப்பவரே
என்
பாரமெல்லாம் சுமப்பேன்
என்றவரே
சாரோனின்
லீலி புஷ்பம்
அவரை
நான் கண்டுக் கொண்டேன்
பதினாயிரங்களில்
அழகு சிறந்தாரே
2. மகிமையில்
நான் கிரிடம் சூடி
அவர்
முகம்நான் கண்டுக்கொண்டேன்
அங்கு
ஜீவநதி சூழன்று
ஓடுமே
சாரோனின்
லீலி புஷ்பம்
அவரை
நான் கண்டுக் கொண்டேன்
பதினாயிரங்களில்
அழகு சிறந்தாரே
துன்பம்
துக்கம் கடலில்
ஆறுதல் அளிப்பவரே
என்
பாரமெல்லாம் சுமப்பேன்
என்றவரே
Yesuvil en thoazhanai kandaen
Enakku
ellaam aanavarae
Pathinaayirangkalil
azhaku sirantharae
Saaroanin
leeli pushpam
Avarai
naan kanduk kondaen
Pathinaayirangkalil
azhaku sirantharae
Thunbam
thukkam kadalil aaruthal alippavarae
En
paaramellaam sumappaen enravarae
1. Ulakoar
ellaam kaivitdaalum
Soathanaikal
naerittaalum
Yesu
ratsakar enthan thangkum thoazhanae
Avar
ennai marappathillai
Thikkatroaraai
kaividaar
Avar
siththam naan enrum seithu jeevippaen
Thunbam
thukkam kadalil aaruthal alippavarae
En
paaramellaam sumappaen enravarae
Saaroanin
leeli pushpam
Avarai
naan kanduk kondaen
Pathinaayirangkalil
azhaku sirantharae
2. Mahimaiyil
naan giridam sooti
Avar
mukamnaan kandukkondaen
Angku
jeeva nathi soozhanru oadumae
Saaroanin
leeli pushpam
Avarai
naan kanduk kondaen
Pathinaayirangkalil
azhaku sirantharae
Thunbam
thukkam kadalil aaruthal alippavarae
En
paaramellaam sumappaen enravarae
Comments
Post a Comment