உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம்மை
நம்பி
வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை
என்னைக் கைவிடல
வெறும்
கையாய் நான்
கடந்து வந்தேன்
இரு பரிவாரங்கள்
எனக்கு தந்தீர்
ஏல்
ஏலோகேல்! ஏல் ஏலோகேல்!
ஏல்
ஏலோகேல்! உம்மை
துதிப்பேன்
1. காயப்பட்டு
நின்றேன் கண்ணீரில்
சென்றேன்
கலங்கின
எனக்காக இறங்கி
வந்தீர்
உடன்படிக்கை
என்னோடு செய்து
இழந்திட்ட
யாவையும் திரும்ப
தந்தீர்-ஏல்
2. வேண்டினோர்
எல்லாம் விடைபெற்ற
போதும்
வேண்டினதெல்லாம்
நீர் எனக்கு தந்தீர்
பரதேசியாய்
நான் தங்கினதை
சுதந்திரமாக
எனக்கு தந்தீர்
- ஏல்
3. வாடி நின்ற
நேரம் தேற்ற யாருமில்லை
தேடி வந்த
தெய்வம் கோடி நன்மை
தந்தார்
அழுகையின்
நாட்களை கடந்து
செல்ல
அளவற்ற
கிருபைகள்
எனக்கு தந்தார்-ஏல்
Ummai nambi vanthaen naan vetkappadala
Um thayai ennaik kaividala
Verum kaiyaai naan kadanthu
vanthaen
iru parivaarangkal enakku thantheer
Ael
aeloakael! ael aeloakael!
Ael
aeloakael! ummai thuthippaen
1. Kaayappattu nentraen kanneeril sentraen
Kalangkina
enakkaaka irangki vanthiir
Udanpatikkai
ennoadu seithu
izhanthitda
yaavaiyum thirumpa thanthiir - Ael
2. Vaentinoar ellaam vidaipetra poathum
Vaentinathellaam
neer enakku thantheer
Parathaesiyaai
naan thangkinathai
Suthanthiramaaka
enakku thantheer - Ael
3. Vaadi nendra naeram thaetra
yaarumillai
Thaedi vantha deivam koadi
nanmai thanthar
Azhukaiyin
naatkalai kadanthu sella
Alavatra kirubaikal enakku thanthar - Ael
Comments
Post a Comment