நீதியுள்ள ராஜாவே நித்திய கன்மலையே
நீதியுள்ள
ராஜாவே
நித்திய
தந்தையே
சிறுமையானோரை
வெறுப்பீரோ
ஏழை
எளியோரை மறப்பீரோ
1. நீர்
படைத்த தேசங்களில்
நீதியற்ற
ஆட்சிகளை
எதுவரை
சகித்திருப்பீர்
ராஜாவே
நீர் படைத்த
ஜீவன்களின்
நீதியற்ற
ஜீவியத்தை
எதுவரை
சகித்திருப்பீர்
ராஜாவே
சர்வலோக நியாதிபதியே
சகலமும்
ஆளும் எஜமானே
2. ஏழைகளை ஒடுக்கிடவும்,
எளியவரை வெறுத்திடவும்
இடம்கொட வேண்டாம்
என் ராஜாவே
திக்கற்ற
பிள்ளைகளின்
வாழ்வு
அற்ற விதவைகளின்
நன்மைகளை
நினைத்தருளும்
ராஜாவே
சர்வலோக நியாதிபதியே
சகலமும்
ஆளும் எஜமானே
3. உம்முடைய
திருச்சபையில்
உண்மையுள்ள ஊழியத்தை
செய்திட
உதவிடுங்க
ராஜாவே
நீர்
மீட்ட ஜனங்கள்
எல்லாம் உண்மையுள்ள
சாட்சிகளாய்
நித்தமும்
நடத்திடுங்க
ராஜாவே
சர்வலோக நியாதிபதியே
சகலமும்
ஆளும் எஜமானே
Neethiyulla Rajavae
Neththiya thanthaiyae
Sirumaiyaanoarai veruppeeroa
Aezhai eliyoarai marappiiroa
1. Neer padaiththa thaesangkalil
Neethiyatra aatsikalai
Ethuvarai sakithiruppeer rajavae
Neer padaiththa jeevankalin
Neethiyatra jeeviyaththai
Ethuvarai sakiththiruppeer rajavae
Sarvaloaka neyaathipathiyae
Sakalamum aalum ejamaanae
2. Aezhaikalai odukkidavum, eliyavarai veruththidavum
idamkoda vaendaam en rajavae
Thikkatra pillaikalin
Vaazhvu atra vithavaikalin
Nanmaikalai nenaiththarulum rajavae
Sarvaloaka
neyaathipathiyae
Sakalamum aalum ejamaanae
3. Ummudaiya thirusapaiyil unmaiyulla oozhiyathai
Seithida uthavidungka rajavae
Neer meeta janangkal
ellaam unmaiyulla satcikalaai
Neththamum nadaththidungka rajavae
Sarvaloaka
neyaathipathiyae
Sakalamum aalum ejamaanae
Comments
Post a Comment