கனப்பொழுதும் என்னை கைவிடாத உம்மை
கனப்பொழுதும்
என்னை கைவிடாத
உம்மை
கர்த்தாவே
என்று துதிப்பேன்
இமைப்பொழுதும்
என்னை மறவாத உந்தன்
பாதம்
பணிந்திடுவேன்
ஆ
என் நேசரே
வாரும்
எம்மிலே
நேசர்
பாதமே
என்றும்
தஞ்சமே
1. உறவுகள்கூட
பிரிந்திடலாம்
உண்மைகள்கூட
மறைந்திடலாம்
மறவாத
நேசர் இயேசு உண்டு
மறவாமல்
உன்னை நடத்திடுவார்
மறவாமல்
உன்னை நடத்திடுவார்
2. அழிந்திடும்
மனிதர் அளித்திடும்
பாசம்
தேவைகள்
முடிந்தவுடன்
முடிந்திடுதே
உம்மை
அன்புக்காய்
ஏங்குகின்றேன்
உம்மிடம்
கண்டபின்
எங்கே போவேன்
உம்மிடம்
கண்டபின்
எங்கே போவேன்
3. ஆத்துமாவே
நீ கலங்குவதேன்
உன்
நம்பிக்கை நங்கூரம் இயேசுவன்றோ
உள்ளங்கையில்
உன்னை வரைந்திட்டவர்
உம்மையாய்
உன்னை நடத்திடுவார்
Kanappozhuthum
ennai kaividaatha ummai
Karthavae endru thuthippaen
imaippozhuthum ennai maravaatha unthan
Paatham paninthiduvaen
Aa en naesarae
Varum emmilae
Naesar paathamae
Endrum thanjamae
1. Uravukalkooda pirinthidalaam
Unmaikalkooda marainthidalaam
Maravaatha naesar Yesu undu
Maravaamal unnai nadathiduvaar
Maravaamal unnai nadathiduvaar
2. Azhinthidum manithar alithidum paasam
Thaevaikal mudinthavudan mudinthiduthae
Ummai anpukkaai aengkukintraen
Ummidam kandapin engkae poavaen
Ummidam kandapin engkae poavaen
3. Aaththumavae nee kalangkuvathaen
Un
nambikkai nangkooram Yesuvanroa
Ullangkaiyil unnai varainthittavar
Ummaiyaai unnai nadathiduvaar
Comments
Post a Comment