24 July 2020

சொல்லக்கூடாது பொய்ச் சொல்லக்கூடாது

சொல்லக்கூடாது பொய்ச் சொல்லக்கூடாது

1.       சொல்லக்கூடாது பொய்ச் சொல்லக்கூடாது

            இயேசுவின் பிள்ளைகள் நாம் ஒருபோதும்

            பொய்ச் சொல்லக்கூடாது

 

2.         திருடவும்கூடாது நாம் திருடவும் கூடாது

            இயேசுவின் பிள்ளைகள் நாம் எந்த பொருளையும்

            திருடவும் கூடாது

 

3.         கொல்லக்கூடாது நாம் கொல்லக்கூடாது

            இயேசுவின் பிள்ளைகள் நாம் எந்த உயிரையும்

            கொல்லவும் கூடாது

 

4.         ஆசைப்படக்கூடாது நாம் ஆசைப்படக்கூடாது

            இயேசுவின் பிள்ளைகள் நாம் பிறர் பொருள்மீது

            ஆசைப்படக்கூடாது


1.         Sollakkoodaathu poich sollakkoodaathu

            Yesuvin pillaikal naam orupoathum

            poich sollakkoodaathu

 

2.         Thirudavumkoodaathu naam thirudavum koodaathu

            Yesuvin pillaikal naam entha porulaiyum

            Thirudavum koodaathu

 

3.         Kollakkoodaathu naam kollakkoodaathu

            Yesuvin pillaikal naam entha uyiraiyum

            Kollavum koodaathu

 

4.         Asaippadakkoodaathu naam asaippadakkoodaathu

            Yesuvin pillaikal naam pirar porul meethu

            Asaippadakkoodaathu

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...