09 July 2020

கல்வாரி அன்பை எண்ணும் போது

கல்வாரி அன்பை எண்ணும் போது

        கல்வாரி அன்பை எண்ணும் போது

        கண்ணீர் ஆறாய் ஓடுதய்யா

        விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்

        சுத்தமானேன் - நான் சுத்தமானேன்

 

1. கல்மனம் அங்கே உடையுதய்யா

    கண்ணீர் கவலை நீங்குதய்யா

 

2. மாராவின் கசப்பை மாற்றினீரே

    ஜீவ தண்ணீரால் தாகத்தை தீர்த்தீரய்யா

 

3. உம் கரம் என்னை தாங்கிடுதே

    உம் வார்த்தை என்னை தேற்றிடுதே


        Kalvaari anbai ennum poathu

        Kanneer aarai oaduthaiyaa

        Vilaiyaera petra um iraththaththal

        Suththamaanaen - naan suththamaanaen

 

1. Kalmanam angkae udaiyuthaiyaa

    Kanneer kavalai neengkuthaiyaa

 

2. Maaraavin kasappai maatrineerae

    Jeeva thanneeraal thakaththai theerththeeraiya

 

3. Um karam ennai thangkiduthae

    Um vaarththai ennai thaetriduthae

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...