கல்வாரி மலைமேல் கோர சிலுவையில்
கல்வாரி
மலைமேல் கோர சிலுவையில்
எனக்காக
மரித்தீரே
1. சிரசினில்
முள்முடி
சூட்டப்பட்டு
உம்
உதட்டினில்
வடியுது உதிரச் சொட்டு
2. முதுகினில்
கசையடி போதாதா
இதயத்தில்
ஈட்டியும்
பாய்ந்ததுவே
Kalvaari malaimael koara siluvaiyil
Enakkaaka mariththiirae
1. Sirasinil mulmudi soottappattu
Um
uthattinil vadiyuthu uthira sottu
2. Muthukinil kasaiyadi poathatha
ithayaththil iettiyum paainthathuvae
Comments
Post a Comment