பாவ தோஷம் நீக்கிட


403. S.S. 874

"What can wash away my sin"

1.         பாவ தோஷம் நீக்கிட,
            மீட்பரின் இரத்தம் தானே!
            தீய குணம் மாற்றிட
            மீட்பரின் இரத்தம் தானே!

                                    மெய்யாம் ஜீவ நதி!
                                    பாவம் போக்கும் நதி!
                                    வேறே நதியை அறியேன்
                                    மீட்பரின் இரத்தம் தானே!

2.         என்னைச் சுத்தமாக்கிட
            மீட்பரின் இரத்தம் தானே!
            மன்னிப்பை நான் பெற்றிட
            மீட்பரின் இரத்தம் தானே!

3.         வேறே ரட்சிப்பில்லையே!
            மீட்பரின் இரத்தம் தானே!
            என் புண்ணியம் வாய்க்குமோ?
            மீட்பரின் ரத்தம்தானே!

4.         மோட்ச மார்க்கம் இதுவே!
            மீட்பரின் ரத்தம் தானே!
            ஏசு சுத்த தீர்த்தமே!
            மீட்பரின் ரத்தம் தானே!

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே