03 November 2018

தூய தேவா திரியேக தேவா


368.

            தூய தேவா! திரியேக தேவா!
            நீர் வாரும், நீரே வாரும்;
            இதயத்தைத் திறந்தே இருக்கிறேன்
            இதையும் திருப் பீடமாக்கிடுமே;
            இரத்தத்தினால், இரத்தத்தினால்
            கழுவும் கருணை நிறைந்தென்னையே,
            கர்த்தாதி கர்த்தனே.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...