03 November 2018

தோழரே சேர்ந்து வாருங்கள்


362.                                              ஏக தாளம்

                        தோழரே சேர்ந்து வாருங்கள்
                        தேவனைப் புகழ்ந்து பாடுங்கள்
                        சேனையின் தேவன் நல்லவர்,
                        தேவன் நல்லவர், தேவன் நல்லவர்,
                        என்றல்லேலூயா சொல்லிபாடுங்கள்;

1.         காவலர் தளர்ந்து போய்ப் பெல
            சாலிகள் கூனிப் போமுன்னும்
            கிண்ணிகள் நசுங்கிப் போமுனும்
            கேட்பவர் குன்றிப் போமுனும்
            பார்ப்பவர் மறைந்து போமுனும்
            ஆதரவான யேசுநாதனை
            வாலிபத்தினில் நீர் நினைத்திடும்

2.         மைந்தனார் பதத்தைப் போற்றிநல்
            விந்தையாய் சிறந்து நல்வேத
            மந்தையில் சேர்த்திடும் திரு
            வேந்தனை வணங்கிடும், பரி
            சுத்தனைப் போற்றிடும்; மறு
            லோகமதினில் தூதசேனையோ
            டேகி மாமகிழாகி வாழலாம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...