03 November 2018

ஆதி திரு வார்த்தையான

ஞாபா:378

To Download Txt Lyrics file

 

378. Warrington                                                                                L.M.

 

1.       ஆதி திரு வார்த்தையான

          கோதில்லா இயேசு கர்த்தனே,

            மேதினியோரை ஈடேற்ற

            பூதலம் வந்தீர் ஸ்தோத்திரம்!

 

2.         உன்னதருக்கே மகிமை,

            உலகினில் சமாதானம்,

            இத்தரை மாந்தர்மேல் அன்பு

            உண்டான தும்மால், ஸ்தோத்திரம்!!

 

3.         பொன் செல்வம் ஆஸ்தி மேன்மையும்

            பூலோக பொக்கிஷங்களும்

            எங்களுக்கு எல்லாம் நீரே,

            தங்கும் நெஞ்சத்தில், ஸ்தோத்திரம்!!

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...