03 November 2018

காது குளிர பாடுங்கள்


398. S.S.357

"Sing them over again"

1.         காது குளிர பாடுங்கள்
                   கிருபா சத்தியம்
            புத்தி தெளியக் காட்டுங்கள்
                        திவ்விய வசனம்
            வெல்க! சத்திய வேதம்,
                        வாழ்க! நித்திய வேதம்.

                        அமிர்தமே! அற்புதமே!
                        திவ்விய சத்தியம்
                        அமிர்தமே! அற்புதமே!
                        திவ்விய சத்தியம்.

2.         நல்ல செய்தியைக் கூறுமே
                        கிருபா சத்தியம்,
            பாவ நாசத்தைக் காட்டுமே
                        திவ்விய வசனம்
            வான வருஷமாரி,
                        ஞான பொக்கிஷவாரி

3.         வேத நாயகர் பொழியும்
                        கிருபா சத்தியம்;
            ஜீவ மங்கள மொழியும்
                        திவ்விய வசனம்
            யேசு எந்தனைப் பாரும்,
                        நித்தம் எந்தனைக் காரும்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...