03 November 2018

கீழ் வான கோடியின்


363. Moscow                                                  6, 6, 4, 6, 6, 6, 4.

1.         கீழ் வான கோடியின்
            செம் காந்தி சூரியன்
                        எழும்பிடும்;
            அடியார் ஆன்மத்தின்
            நீதியின் சூரியன்
            ஆரோக்யம் சீருடன்
                        எழும்பிடும்.

2.         இராவிருள் நீங்கிற்றே
            காந்தியும் தோன்றிற்றே
                        பூமி தன்னில்;
            பாவாந்தகாரமும்
            எவ்வறி வீனமும்
            நீங்கிடத் தோன்றிடும்
                        எம் நெஞ்சத்தில்.

3.         வடிவம் வர்ணமும்
            வான் புவி வண்ணமும்
                        காணுவோமே;
            உம் சிருஷ்டி நோக்கத்தை
            உம் ஞான ஜோதியை
            உந்தன் நற்பாதையைக்
                        காட்டுவீரே.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...