என்பிதா வீட்டில் பலவாசஸ்தலங்கள்


370.

            என்பிதா வீட்டில் பலவாசஸ்தலங்கள்
            மேன்மையாகவே விளங்கிடுது!
            என்பிதா வீட்டில் பலவாசஸ்தலங்கள்
            உன்னதத்தில் மேன்மையாம்;

            இன்பம், இன்பம், என்பிதா வீட்டில்
            இன்பம், இன்பம், என் பங்காகிடும்;
            இன்பம், இன்பம், என்பிதா வீட்டில்
            என் பங்கா கிடும் என்றும்!

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே