03 November 2018

மெய்யின்பம் இருக்கும் இடம் அறிவேன்


373.

            மெய்யின்பம் இருக்கும் இடம் அறிவேன்,
            துய்யன் வழியில் நடப்பதால்,
            மெய் சந்தோஷம் பெருகும் இடமறிவேன்,
            துய்யன் வழியில் நடப்பதால்.

            தேவ சமுக ஜீவியம் திர்ப்தி தருமே
            மூவருடன் போவது சந்தோஷமாகுமே,
            ஆத்தும தோல்வி அறியவேண்டாமே,
            ஆயன் வழியில் நடப்போமே.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...