நேர்த்தியான தனைத்தும்


430. Royal Oak              7, 6, 7, 6 with refrain

"All things bright and beautiful"

            நேர்த்தியான தனைத்தும்
            சின்னம் பெரிதெல்லாம்,
            ஞானம், விந்தை ஆனதும்
            கர்த்தாவின் படைப்பாம்.

1.         பற்பல வர்ணத்தோடு
                        மலரும் புஷ்பமும்,
            இனிமையாகப் பாடி
                        பறக்கும் பட்சியும்.

2.         வசந்த காலத் தென்றல்,
                        பூங்கனித் தோட்டமும்,
            காலத்துக்கேற்ற மழை,
                        வெய்யோனின் காந்தியும்.

3.         ஆம், சர்வவல்ல கர்த்தா
                        எல்லாம் நன்றாய்ச் செய்தார்;
            இதை நாம் பார்த்துப் போற்ற
                        நாவையும் சிஷ்டித்தார்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே