03 November 2018

ஊதும் தெய்வாவியை


396. Trentham (G.B.151)                 S.M.

"Breath on me Breath of God"

1.         ஊதும், தெய்வாவியை;
                        புத்துயிர் நிரம்ப;
            நாதா, என் வாஞ்சைசெய்கையில்
                        உம்மைப் போல் ஆகிட.

2.         ஊதும், தெய்வாவியை;
                        தூய்மையால் நிரம்ப;
            உம்மில் ஒன்றாகி யாவையும்
                        சகிக்க, செய்திட.

3.         ஊதும், தெய்வாவியை;
                        சாகேன் நான் என்றுமாய்;
            சதாவாய் வாழ்வேன் உம்மோடு
                        பூரண ஜீவியாய்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...