06 February 2023

எப்படிப்பா நன்றி சொல்லுவேன் நீர்

எப்படிப்பா நன்றி சொல்லுவேன் நீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          எப்படிப்பா நன்றி சொல்லுவேன்

          நீர் செய்த நன்மை எண்ணியே

                        நன்றி ஐயா என் இயேசய்யா

 

1.         தடுமாறும் நீர் தாங்கினீரய்யா

            தவித்து நின்ற போது நீர் உதவி செய்தீரே

 

2.         கூப்பிட்ட போது நீர் பதில் தந்தீரே

            குறைவுப்பட்ட போதும் நீர் நிறைவாக்கினீர்

 

3.         சோர்ந்து போன நேரம் நீர் பெலன் தந்தீரே

            பெலவீன நேரம் நீர் சுகம் தந்தீரே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...