08 February 2023

எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்

எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்

          எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

            வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது

            சகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது

 

                        சர்வ வல்லவர் நித்தியமானவர்

                        சகலத்தையும் செய்திடுவார்

 

1.         ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே

            நீதியின் சூரியனே செட்டைகளின் ஆரோக்கியம்

 

2.         வானாதி வானங்கள் போற்றுகின்ற தெய்வம் நீரே

            அகில உலகத்தையும் ஆளுகின்ற தெய்வம் நீரே

 

3.         யார் உம்மை மகிமைப்படுத்தாமல் இருக்கலாம்

            தேவரீர் நீர் ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...