தேவா நானும்மை போற்றுவேன்

தேவா நானும்மை போற்றுவேன்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

 

பல்லவி

 

          தேவா நானும்மை போற்றுவேன்

            இயேசு தேவா நானும்மை நேசிப்பேன்

            தேவா நானும்மை போற்றுவேன்

 

அனுபல்லவி

 

                        கல்வாரி சிலுவையில் சொல்லொண்ணாப் பாடுகளை

                        என் ஆத்ம நேசரே நீர் எனக்காக சகித்தீரே

 

சரணங்கள்

 

1.         அன்பால் நிறைந்த அருளே

            உந்தன் நல்லாசி தந்தருளுமே

            அன்பால் நிறைந்த அருளே

            உந்தன் நல்லாசி தந்தருளுமே

            என்றும் எல்லையில்லா உமது வல்லமையால் எனது

            உள்ளம் நிறைந்து உம்மை வாழ்த்திட வரமருள். - தேவா

 

2.         பாவங்கள் மன்னித்தீர் தேவா

            எந்தன் பாடுகள் நீக்கினீர் நாதா

            பாவங்கள் மன்னித்தீர் தேவா

            எந்தன் பாடுகள் நீக்கினீர் நாதா

            அன்பின் அன்னையும் என்னை மீட்ட தந்தையும் நீரே இயேசு

            நாதா எந்நாளும் என்னை ஏற்றுக் கொண்டருளுவார். - தேவா

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு