06 February 2023

உள்ளம் உருக்கும் நேசம் கல்வாரி நேசமே

உள்ளம் உருக்கும் நேசம் கல்வாரி நேசமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          உள்ளம் உருக்கும் நேசம் கல்வாரி நேசமே

            செந்நீர் கலந்து பாயும் குருதி எனக்காகவே

 

                        அளவற்ற அந்த அன்பு

                        அளவற்ற அந்த நேசம்

                        அளவற்ற கிருபையே

 

1.         கள்ளம் இல்லாத தூய்மை

            என்னுள்ளம் நிறைக்கின்றதே

            கள்ளன் கெஞ்சிட்ட போது

            கருணை விளங்கிட்டதே

 

2.         மேன்மை எல்லாம் துறந்தார்

            அடிமை ரூபமானார்

            விண்ணகம் என்னை உயர்த்த

            மண்ணகம் மடிந்திட்டாரே

 

3.         சவுக்கால் அடிக்கப்பட்டார்

            முள்முடி சுமந்திட்டார்

            ஆணி துளைத்ததைய்யோ

            குருதி எனக்காகவே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...