சங்கீதம் நான் பாட

சங்கீதம் நான் பாட

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   சங்கீதம் நான் பாட

                        குரல் தந்த இயேசுவுக்கு,

                        ஸ்வரங்களில் துதி பாடுவேன் - ஏழு,

                        ஸ்வரங்களில் துதி பாடுவேன்.

 

            ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப ப;

            ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,

            ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,

            சரிகமபதநி சா,

 

            ரிகமபதநிச ரீ,

 

            கமபதநிசரி கா,

 

            மபதநிசரிக மா;

 

            சரிகமபதநிச

            ரிகமபதநிசரி,

            கமபதநிசரிக

            மபதநிசரிகம;

 

            ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப;

            ம ப த நீ ச,       ம ப த நீ ச,       ம ப த நீ ச - சங்கீதம்

 

1.         தாளங்கள் முழங்கிட,

            ஜதியோசை கேட்டிட,

            புகழ் மாலை நான் சூடுவேன் - 2

            இசை மொழியாலே, தேவனின் பாதம் - 2

            ஆலாபனை செய்து அலங்கரிப்பேன் - 2  - சங்கீதம்

 

2.         கைத்தாள ஒலிகள்,

            துதிநாதம் எழுப்பிட,

            பரமனை பண் பாடுவேன் - 2

            துதிகளின் நடுவில், வாசம் செய்பவரை - 2

            கோடி துதிகளால் துதித்திடுவேன் - 2 - சங்கீதம்

 

 

 

 

 

இக்கானொளியின் Youtube Link:

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு