26 January 2023

எந்தன் ஆத்துமா கர்த்தரைப் போற்றுது

எந்தன் ஆத்துமா கர்த்தரைப் போற்றுது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   எந்தன் ஆத்துமா கர்த்தரைப் போற்றுது

                        எந்தன் ஆவியோ அவரில் மகிழுது

                        எந்தன் தாழ்மையை இயேசு நோக்கினார்

                        எனக்கு பாக்கியம் அவரே அருளினார்

 

1.         உண்மையுள்ளவர் மகிமை செய்கிறார்

            இறக்கம் என்றுமே எனக்கு அளிக்கிறார்

            வல்ல புயத்தினால் பராக்கிரமம் செய்கிறார்

            நல்ல தேவனின் நாமம் பரிசுத்தர்

 

2.         அகந்தை உள்ளவன் சிதறி போகிறான்

            ஆற்றல் உள்ளவன் ஆற்றில் மிதக்கிறான்

            தாழ்மை உள்ளவன் உயர்த்தப்படுகிறான்

            தந்தை சொற்களால் மகிமை அடைகிறான்

 

3.         வறுமை நிலைகளை மாற்றி காட்டிட்டார்

            ஐஸ்வர்யர் ஆசியை வெறுமையாக்கிட்டார்

            ஆபிரகாமைப் போல ஆசீர்வதித்திட்டார்

            அந்த தேவனை என்றும் முழங்குவேன்


                        Enhthan aaththumaa karththarai poatruthu

                        Enhthan aaviyoa avaril makizhuthu

                        Enhthan thazhmaiyai Yesu nhoakkinar

                        Enakku pakkiyam avarae arulinar

 

1.         Unmaiyullavar makimai seikitrar

            irakkam enrumae enakku alikkitrar

            Valla puyaththinal paraakkiramam seikirar

            Nalla Devanin naamam parisuththar

 

2.         Akanthai ullavan sithari poakitran

            Aatral ullavan aatril mithakkitran

            Thazhmai ullavan uyarththappadukitran

            Thanthai sotkalaal makimai adaikitran

 

3.         Varumai nelaikalai maatri kaattitdar

            Aisvaryar aasiyai verumaiyakkitdar

            Abrahamai poala aaseervathiththitdar

            Antha Devanai endrum muzhangkuvaen

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...