உயிர்த்தெழுந்த ஆண்டவர் உலகை
உயிர்த்தெழுந்த
ஆண்டவர்
உலகை
வென்றவர்
உள்ளம்
சோரும் வேளை
வந்து
உதவிசெய்பவர்
- உயிர்த்
1. முடிந்தது
இவ்வாழ்வு
என்னும்
முன்னை
பயம் வேண்டாம்
முடிவில்
தொடரும் துளிரில்
வாழ்வின்
புதுமை
பின் காண்போம்
- உயிர்த்
2. மரணம்
கண்டோர் மறைந்தார்
என்ற
மனதுக்கம்
வேண்டாம்
மரணம்
வென்ற மன்னர் இயேசு
நம்மோடிருக்கிறார்
- உயிர்த்
3. கல்லறையே கடைசி
வீடு
என்ற
நிலை வேண்டாம்
கல்
புருண்ட காட்சிதனைக்
கணமே
எண்ணுவோம்
- உயிர்த்
4. புதிய
வானம் புதிய பூமி
தோன்றும்
நாளதில்
புவியின்
கண்ணீர் கவலை நோவு
சாவு
ஓய்ந்திடும்
- உயிர்த்
Uyirthelhuntha
aaNdavar
ulakai vendravar
ullam choarum vaelai
vanthu uthaviseypavar - uyirth
1. Mudinthathu ivvaalvu ennum
munnai payam vaendaam
Mudivil thodarum thuliril vaalvin
Puthumai pin kaanpoam - uyirth
2. maranam kantoar marainthar
endra manathukkam vaendaam
maranam vendra mannar Yesu
nammoatirukkiraar - uyirth
3. Kallaraiyae kataichi veedu
endra nilai vaendaam
kal purunda kaatchithanai
kanamae ennuvoam - uyirth
4. Puthiya vaanam puthiya poomi
thoandrum naalathil
Puviyin kanniir kavalai noavu
saavu oaynthitum - uyirth
Comments
Post a Comment