11 January 2023

ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை

ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

          ஒவ்வொரு நாட்களிலும்

          பிரியாமல் கடைசி வரை

            ஒவ்வொரு நிமிடமும்

            கிருபையால் நடத்திடுமே

 

                        நான் உம்மை நேசிக்கிறேன்

                        எந்தன் உயிரைப் பார்க்கிலும்

                        ஆராதிப்பேன் உம்மை நான்

                        உண்மை மனதுடன்

 

1.         என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை

            என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை

                        பெரும் கிருபையை நினைக்கும் போது

                        என்ன பதில் செய்வேனோ

            இரட்சிப்பின் பாத்திரத்தை

            உயர்த்திடுவேன் நன்றியோடு - ஒவ்வொரு

 

2.         பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்

            என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெறுக்கையிலே

                        நீ என்னுடையவன் என்று சொல்லி

                        அழைத்தீர் என் செல்லப் பெயரை

            வளர்த்தீர் இவ்வளவாக

            உம் நாமம் மகிமைக்காக - ஒவ்வொரு

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...