எங்களுக்கல்ல எங்களுக்கல்ல உந்தன்

எங்களுக்கல்ல எங்களுக்கல்ல உந்தன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   எங்களுக்கல்ல எங்களுக்கல்ல

                   உந்தன் நாமத்திற்கே மகிமை - 2

                        மகிமை மகிமை மகிமை மகிமை

 

1.         அற்புதம் நடக்கும் போது

            உந்தன் நாமத்திற்கே மகிமை

            அதிசயம் காணும் போது

            உந்தன் நாமத்திற்கே மகிமை -2

            உம் அன்பினால் என் உள்ளத்தை

            நிரம்ப செய்தீரே

            உம் வார்த்தையால்

            என் வாழ்க்கையை ஒளிர செய்தீரே

 

2.         வியாதிகள் நீங்கும் போது

            உந்தன் நாமத்திற்கே மகிமை

            கட்டுகள் உடையும் போது

            உந்தன் நாமத்திற்கே மகிமை - 2

            பெலவீனன் பெலவான் என்பானே

            தரித்திரன் செழிப்பான்

            பூலோகம் எங்கும் சொல்வேனே

            உம் நாமம் பெரியதே - எங்களுக்கல்ல

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு