19 January 2023

உமக்குத்தான் உமக்குத்தான் ஏசைய்யா

உமக்குத்தான் உமக்குத்தான் ஏசைய்யா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   உமக்குத்தான் உமக்குத்தான்

                        ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்

 

1.         ஒப்புக்கொடுத்தேன் என் உடலை

            பரிசுத்த பலியாக (2)

            உமக்குகந்த தூய்மையான

            ஜீவ பலியாய் தருகின்றேன் (2)

            பரிசுத்தரே பரிசுத்தரே(2)         - உமக்குத்தான்

 

2.         கண்கள் இச்சை உடல் ஆசைகள்

            எல்லாமே ஒழிந்து போகும் (2)

            உமது சித்தம் செய்வதுதான்

            என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் (2)

            பரிசுத்தரே பரிசுத்தரே (2)        - உமக்குத்தான்

 

3.         உலக போக்கில் நடப்பதில்லை

            ஒத்த வேஷம் தரிப்பதில்லை (2)

            தீட்டானதை தொடுவதில்லை

            தீங்கு செய்ய நினைப்பதில்லை (2)

            பரிசுத்தரே பரிசுத்தரே (2)        - உமக்குத்தான்

 

                        உமக்குத்தான் உமக்குத்தான்

                        ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்

                        நானும் என் பிள்ளைகளும் உமக்கு தான்

                        நானும் என் குடும்பமும் உமக்கு தான்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...