எந்தன் இயேசு எனக்கு நல்லவர்

எந்தன் இயேசு எனக்கு நல்லவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

பல்லவி

 

                    எந்தன் இயேசு எனக்கு நல்லவர்

                        அவர் என்றென்றும் போதுமானவர் - 2

                        ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில்

                        என்றுமே அவர் போதுமானவர் - 2

 

சரணங்கள்

 

1.         கல்வாரி மலைமேல் ஏறியே

            முள்முடி சிரசில் சூடியே-எந்தன்

            வேதனை யாவையும் நீக்கி என்னில் புது

            ஜீவனை ஊற்றினதால் - எந்தன்

 

2.         அவர் ஆதியும் அந்தமுமே

            தெய்வ சிநேகத்தின் பிற்பபிடமே

            பதினாயிரங்களில் மிகச் சிறந்தவரே

            துதிக்கப்படத் தக்கவரே - எந்தன்

 

3.         புவியாத்திரை மிகக் கடினம்

            தேவ கிருபைகள் எந்நேரமும்

            பகல் மேகஸ்தம்பம் இராவில் அக்னிஸ்தம்பம்

            அனுதினம் என்னை வழி நடத்தும் - எந்தன்

 

4.         எந்தன் ஏக்கம் எல்லாம் நீங்கிப்போம்

            கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்

            இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள்

            நான் அவருடன் பறந்திடுவேன் - எந்தன்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு