26 January 2023

கலங்காதே மகனே கலங்காதே மகளே

கலங்காதே மகனே கலங்காதே மகளே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   கலங்காதே மகனே

                        கலங்காதே மகளே

                        கன்மலையாம் கிறிஸ்து

                        கைவிடவே மாட்டார் - 3

1.         மலைகள் பெயர்ந்து போகலாம்

            குன்றுகள் அசைந்து போகலாம்

            மகதுருகம் தேவன்

            மாறிடவே மாட்டார் - 3

2.         உலகம் வெறுத்துப் பேசலாம்

            காரணமின்றி நகைக்கலாம்

            உன்னை படைத்தவரோ

            உள்ளங்கையில் ஏந்துவார்

3.         தீமை உன்னை அணுகாது

            துன்பம் உறைவிடம் நெருங்காது

            செல்லும் இடமெல்லாம்

            துதர்கள் காத்திடுவார்

4.         வியாதி வறுமை நெருக்கலாம்

            சோதனை துன்பம் சூழலாம்

            உன்னை மீட்டவரோ

            உன்னைக் காத்துக் கொள்வார்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...