உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே

உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   உனக்கெதிரான ஆயுதங்கள்

                   வாய்க்காதே மகனே - 2 மகளே

                        நீ உயிரோடு இருக்கும் வரையிலும்

                        எதிர்ப்பவன் இல்லை - 2

 

1.         ஏழு மடங்கு அக்கினியில்

            சேதமில்லாமல் காத்திடுவார் - 2

            ஒரு வழியாய் வந்தவர்கள்

            ஏழு வழியாய் ஓடச் செய்வார் - 2

            உன்னைக் கொண்டு செய்ய நினைத்ததை

            தடை செய்ய யாருமில்லை

 

2.         உன்னை நான் காப்பாற்றி

            அடிக்கடி தண்ணீர் பாய்ச்சிடுவேன்

            இரவினிலும் பகலினிலும்

            சேதமில்லாமல் காத்திடுவார்

            உன்னைக் கொண்டு மலைகளையும்

            குன்றுகளை நான் தகர்த்திடுவேன் - 2

 

3.         சிங்கத்தின் மேலே நீ நடத்திடுவாய்

            சீறும் சர்ப்பத்தை மிதித்திடுவாய்

            உனக்கெதிராய் எழுதப்படும் சட்டங்களை

            நான் மாற்றிடுவேன்

            உன்னைக் கொண்டு தேசத்திலே

            என் நாமம் உயர்த்திடுவேன்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு