19 January 2023

உன்னை அழைக்கும் இயேசுவின்

உன்னை அழைக்கும் இயேசுவின்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   உன்னை அழைக்கும் இயேசுவின்

                        சத்தத்தை நீ கேளாயோ

                        உன்னைத் தேடி வரும் இயேசுவின்

                        உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளாயோ (2)

 

1.         உன் பாவ பாரமெல்லாம்

            தன் தோளில் சுமந்தாரே (2)

            அவர் பட்ட காயம் நீ செய்த பாவம்

            ஆனாலும் அழைக்கிறார் வா (2)           - உன்னை

 

2.         ஐங்காயம் அடைந்தாரே

            சிலுவையில் மரித்தாரே (2)

            அவர் பட்ட பாடு உனக்காகத்தானே

            உள்ளம் கலங்காதே வா (2)                   - உன்னை

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...