26 January 2023

எங்கும் நிறை இயேசு தேவனே

எங்கும் நிறை இயேசு தேவனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   எங்கும் நிறை இயேசு தேவனே

                        எந்நாளும் உம்மையே போற்றிப் பாடுவோம்

                        பாடல்களில் பிரியம் நீர்

                        பாட்டுக்கெல்லாம் தலைவன் நீர்

                        எழுச்சியோடே பாடுவோம் இயேசுவைப் பாடுவோம்

 

1.         பூமியின் குடிகளே

            கெம்பீரமாய்ப் பாடுங்கள்

            இயேசுவைப் பாடுங்கள்

            மகிழ்வுடனே துதித்து ஆராதனை செய்து

            ஆனந்த சத்தத்தோடே

            சன்னதி முன் வாருங்கள்

 

2.         இரட்சண்யக் கூட்டத்தார்

            பாட்டுப் பாடுகின்றார்

            அவர் நடனமாடுகின்றார்

            நித்திய மகிழ்ச்சி தலையின் மேல் இருக்கும்

            சஞ்சலமும் தவிப்பும் ஓடியே போகும்

 

3.         இயேசுவே இரக்கமும் உருக்கமான தேவன்

            அவர் ஆசீர்வதிக்கும் தேவன்

            அவரையே பணிந்து ஆவியிலே நிறைந்து

            ஆபிரகாம் மடிக்கு

            சென்றிடுவோம் வாருங்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...