24 January 2023

எக்காள தொனியோடே மானிடரே வாரீர்

எக்காள தொனியோடே மானிடரே வாரீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   எக்காள தொனியோடே மானிடரே வாரீர்

                        எக்காலம் இயேசுவையே அறிவிக்கவே வாரீர்

 

1.         என் இயேசு பொன் இயேசு

            என்னை மாற்றியவரும் அவரே

            அன்போடும் பண்போடும்

            என்னை நடத்தியவரும் அவரே

 

2.         சந்தோஷம் சந்தொஷம்

            என்னை ஆவியில் நிறைந்தாரே

            சங்கீதம் பாடிடுவேன்

            நான் சபையில் சேர்ந்திடுவேன்

 

3.         கல்வாரி நாயகனாம் இயேசு

            மீண்டும் வந்திடுவார்

            கைத்தட்டிப் பாடிடுவேன்

            நான் அவருடன் சேர்ந்திடுவேன்

 

4.         சாத்தான் என்னை அணுகும் போது

            இயேசுவைக் கூப்பிடுவேன்

            சாத்தானை ஜெயித்தவராம்

            அவர் எனக்கும் ஜெயம் தருவார்

 

5.         அன்பான மானிடரே நீங்கள்

            அனைவரும் வாருங்கள்

            அன்பான இரட்சகராம் நம்மை

            அழைக்கிறார் வாருங்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...