19 January 2023

உன்னைக் காண்கிறார் உன்

உன்னைக் காண்கிறார் உன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

            உன்னைக் காண்கிறார் - உன்

            கண்ணீர் துடைக்கின்றார் - இயேசு

 

                        நீ அழவேண்டாம்... ஆழ வேண்டாம்

                        அதிசயம் செய்திடுவார் - உன்னை

 

1.         நோய் நொடியில் வாடுகின்ற உன்னைக் காண்கிறார்

            நோடிப்பொழுது சுகம் தந்து உன்னைத் தேற்றுவார்

 

2.         கடன் தொல்லையால் கதறுகின்ற உன்னைக் காண்கிறார்

            உடன் இருந்து நடத்திடுவார் ஒருபோதும் கைவிடார்

 

3.         எதிர் காற்றோடு போராட்டமா உன்னைக் காண்கிறார்

            உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார்

 

4.         உனக்கெதிரான ஆயதங்கள் வாய்க்காதே போகும்

            உன்னை எதிர்த்து வழக்காடுவோர் உன் சார்பில் வருவார்கள்

 

5.         கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்கு வெற்றி உண்டு

            நறுமணம் போல் பரவிடுவோம் நற்செய்தி முழங்குவோம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...