26 January 2023

அழியும் ஜனத்தை நினைக்கின்றேன்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அழியும் ஜனத்தை நினைக்கின்றேன்

                        ஆண்டவா அழுகின்றேன்

                        ஆண்டவா இரக்கமாயிரும் - என் தேசம் மேல்

                        ஆண்டவா இரக்கமாயிரும்

 

1.         ஆற்றுவோரும் கொஞ்சமே

            தேற்றுவோரும் கொஞ்சமே

            ஆற்றுவோரும் அதிகம் வேண்டுமே - என் தேவா

            தேற்றுவோரும் அதிகம் வேண்டுமே

 

2.         அறுவடையோ அதிகமே

            ஆட்களோ கொஞ்சமே

            அறுவடைக்கு ஆட்கள் வேண்டுமே - என் தேவா

            தேசம் எங்கும் செல்ல வேண்டுமே

 

3.         கொடுப்போரும் கொஞ்சமே

            ஜெபிப்போரும் கொஞ்சமே

            கொடுப்போரும் அதிகம் வேண்டுமே - என் தேவா

            ஜெபிப்போரும் அதிகம் வேண்டுமே

 

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...